தமிழ் முகில்

Wednesday, September 28, 2005

அஜித் - விஜய் கூத்து!

இந்த நிமிசம் கோடம்பாக்கத்தோட ஹாட்டஸ்ட் டாக் என்னன்னு... அதான் உங்களுக்கு தெரியுமே! பர்ஸ்ட் க்ளாஸ் சண்டைக் கோழிகளா இருந்த அஜித்-விஜய், திடீர்னு 'பாசமலர்'களாகி, ரொம்பக் 'க்ளோஸ்'ஆ நின்னு 'க்ளோஸ்-அப்' புன்னகையோட போட்டாக்கு போஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க! இது யாரு பண்ணுன சதின்னு தெரியாம அவனவன் மண்டையப் பிச்சிக்குனு திரியறான். அதனால சமுதாய நலன்(!) கருதி நம்ம சராசரி ரசிகர் கோயிஞ்சாமி, உண்மை என்னன்னு கண்டுபிடிச்சு உலகத்துக்கு தெரிவிக்கலாம்கிற சேவை மனப்பான்மையோட(!) முதல்ல அஜித்தைச் சந்திக்கப் போறாரு! அடங்கொப்புரானே, அங்கே அஜீத்தும், விஜய்யும் ஒரே தட்டில் 'மம்மு சோறு' சாப்பிட்டுக் கொண்டிருக்க, சிறிது தலைசுற்றலோடு கோயிஞ்சாமி பேச ஆரம்பிக்கிறார். - லொள்ளு தர்பார் இந்த வாரம்....

Monday, September 19, 2005

கோயிஞ்சாமியும் சில கொஸ்டின்களும்!

உங்க பெயர் கோயிஞ்சாமியா?........நியூட்டனின் மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தது யார்?.........கீழ்க்கண்டவற்றில் உயிர் எழுத்துக்கள் எவை?.........
பதிலளிக்க விரும்புபவர்கள் --- கோயிஞ்சாமியும் சில கொஸ்டின்களும்! க்ளிக்குங்க!

Monday, September 12, 2005

கோடம்பாக்கமும் குத்துப்பாட்டும்!

கோடம்பாக்கமும் குத்துப்பாட்டும் இப்போதைய ட்ரெண்டுக்கு தங்கர் பச்சானும், வாய்க்கொழுப்பும் போல் இரண்டறக் கலந்து விட்டன. சரிகமபதநிச சங்கீதம் தத்தளிக்கும் ஸ்டுடியோக்களில், சைதாப்பேட்டை 'புனித' பாடல்கள் செம குத்தாக எப்படி உருவாகின்றன என்கிற தெய்வீகக் காட்சியை இப்போது உங்கள் கண்முன்னே நிகழ்த்திக் காட்டும் லொள்ளு தர்பார்... செப். 11 - தினமணி கதிர்!

Monday, September 05, 2005

சில நேரங்களில் சில நூல்கள்!

Image hosted by Photobucket.com
சில நேரங்களில் சில நூல்கள்!சில நேரங்களில் சில நூல்கள்!சில நேரங்களில் சில நூல்கள்!சில நேரங்களில் சில நூல்கள்!சில நேரங்களில் சில நூல்கள்!- இது ஜெயகாந்தன் ஸ்டைல் இல்லீங்கோ! லொள்ளு தர்பார் ஸ்டைலு!