சனிக்கிழமை புதன் வருமா!?
சனிக்கிழமை புதன் வருமா...!?
நக்கல் இல்லீங்கோ.. மெய்யாலுமே கேட்கறேன்.
ஆமா சனிக்கிழமை புதன் வரப்போகுதாம்.

விஷயம் என்னன்னா, வர்ற ஆகஸ்ட் 27 2005 - சனிக்கிழமை, பூமிக்கு 35 மில்லியன் மைல்கள் தொலைவில புதன் வரப்போகுதாம். ஆகஸ்ட் 27 - 00.30 மணிக்கு ஆகாயத்தைப் பாத்தீங்கன்னா, நிலாவும், புதனும் சேர்ந்து ரெண்டு நிலாவாத் தெரியுமாம். அதுலயும் புதன் கொஞ்சம் அதிகமாவே பவுடர்லாம் போட்டுக்கினு 'பளபளா'ன்னே தெரியுமாம். சாதாரண கண்ணாலே பார்க்கலாமாம். பார்க்கமா, வழக்கம்போல குறட்டை விட்டுத் தூங்கிடாதீங்க.. ஏன்னா, இதே மாதிரி சம்பவம் இதுக்கு அப்புறம் 2287ல தான் நடக்குமாம்.
எனவே மக்களே..
உலக வான்காட்சியில் (நமக்கு) முதன் முறையாக....
தவற விட்டுடாதீங்க!!!

4 Comments:
Nenga forwards ah vechi solluringanu nenaikiren.. an I read some where like its not true.
By
Santhosh, at Friday, August 12, 2005 10:58:00 pm
Thanks for sharing :)
home equity credit site.
Covers home equity credit related stuff.
Check it out if you have the time :-)
By
Anonymous, at Friday, August 12, 2005 11:17:00 pm
//நிலாவும், புதனும் சேர்ந்து ரெண்டு நிலாவாத் தெரியுமாம். //
முகம் ஒரு நிலா...
விழி இரு நிலா...
அடடா மூன்று நிலா...
என்று தமிழன் ஏற்கெனவே 3 நிலாக்களைப் பாடிவிட்டான்; இப்போதுதான் அறிவியல் உலகம் 2 நிலா பற்றிச் சொல்கிறது;
தமிழன் அறிவியலின் முன்னோடி!!
By
ஏஜண்ட் NJ, at Friday, August 12, 2005 11:55:00 pm
Matter karkittuthan,
Anna yena.... athu august 27 ille. Ithule sollene visayam 2003 modinchupochu.............
2005 ille, august 31 ille, puthan 43 million kilomtere kitte thaan varum. iruthanlum, ithu kanne kedaikathe kachi....
yelorum kandu kazlinge....
By
Anonymous, at Wednesday, August 17, 2005 2:54:00 pm
Post a Comment
<< Home