யாரையும் குறிப்பிடுவதல்ல...!!!
'இந்தச் சுட்டியைத் தட்டி நீங்கள் படிக்கப் போகும் கட்டுரை யாரையும் எவரையும் எதையும் தழுவியோ, மருவியோ, உருவியோ, நக்கலடித்தோ எழுதப்பட்டதல்ல'ன்னு நான் மனப்பூர்வமா ஒரு வாக்குறுதியைத் தந்தாலும் நீங்க என்ன நம்பவா போறீங்க... சரி.. சரி இதைத் தட்டி படிங்க!
2 Comments:
நல்ல தமாஷ் முகில்..
By
Ramya Nageswaran, at Monday, August 08, 2005 8:12:00 pm
அறிவாலயத்துலேர்ந்து சைதாப்பேட்டை துரைசாமி பிரிட்ஜ் ஆட்டோவுல வர்ற தூரம்தானே? ச்சும்மா கேட்டேன்!
By
ஜெ. ராம்கி, at Thursday, August 11, 2005 3:42:00 pm
Post a Comment
<< Home