ஒரு ரகசிய ரிப்போர்ட்!
சென்ற வாரம் சென்னையே அல்லோகலகல்லோகல பட்டுவிட்டது. இன்னா மேட்டருன்னு கேக்கறீங்களா... இந்தியாவின் ஒண்ணாம் நம்பர் ஜோதிடத் திலகர், நம்பர் ஒன் வாஸ்து வல்லுனர், முதல் எண் நியூமராலஜி நிபுணர், டாப் மோஸ்ட் அதிர்ஷ்டக் கல் வித்தகர் (மொத்தம் நாலு பேரான்னு கேக்காதீங்க, எல்லாம் ஒரே ஆளுதான்) திருதிரு. சுப@ஸ்வரா99லிங்கர்+3 (நியூமராலஜி, நேமாலஜி, பயாலஜிப்படி பேரை இப்படி ரிப்பேர் பண்ணி மாத்தியிருக்காருங்கோ!) -மேலும் வாசிக்க - க்ளிக்குக - லொள்ளு தர்பார் - ஜோதிடரை மொய்த்த பிரபலங்கள் - ஒரு ரகசிய ரிப்போர்ட்!
1 Comments:
மொத்த கட்டுரை தந்த சிரிப்பைவிட, ஜோசியரின் பெயரும், பெயர்க்காரணமும் தந்த சிரிப்பைத்தான் அடக்கமுடியவில்லை.. :-))))
By
யாத்ரீகன், at Wednesday, July 27, 2005 3:42:00 am
Post a Comment
<< Home