கிரஹாம்பெல்லாய நமஹ!
இதோ இந்த நிமிடம் கூட அந்த சம்பவம் எங்கேயாவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். யாரோ ஒருவர், யாரோ ஒருவருக்காக அந்த செயலை செய்து கொண்டுதான் இருப்பார்.
ஆம், தொலைத் தொடர்பின் வசதி இப்படி ஒரு தொல்லையைக் கொண்டுவருமென கிரஹாம் பெல்லே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். என்ன ரொம்ப சீரியசாப் போகுதா... ச்ச்ச்சும்மா! இந்த வாரம்
தினமணிக்கதிரில் 'வெட்டியா இருந்தா டயல் பண்ணு'- இதுதான் நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு. விசயம் என்னன்னு கேட்கறீங்களா... சுட்டியைத் தட்டி படிச்சுக்கோங்க!

தினமணிக்கதிரில் 'வெட்டியா இருந்தா டயல் பண்ணு'- இதுதான் நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு. விசயம் என்னன்னு கேட்கறீங்களா... சுட்டியைத் தட்டி படிச்சுக்கோங்க!
3 Comments:
சென்ற வாரத்தை விட டயல் காமெடி சூப்பரா கீதுபா.
By
R.Vijay, at Monday, July 11, 2005 5:33:00 pm
நெஜமாவே சூப்பர்!
By
Badri Seshadri, at Monday, July 11, 2005 6:10:00 pm
சோக்குகல் எல்லாம் சோக்கா இருக்குப்பா...
By
ப்ரியன், at Wednesday, July 13, 2005 5:18:00 pm
Post a Comment
<< Home