கதவை மூடு! கடன்காரன் போகட்டும்...
என்ன இந்த வாசகத்தை எங்கேயோ உல்டாவாக கேட்ட மாதிரி உள்ளதா... கேட்டிருக்கலாம்... பார்த்திருக்கலாம்... படித்திருக்கலாம்... நேற்று முதல் தினமணிக் கதிரில் எழுத ஆரம்பித்துள்ளேன். 'லொள்ளு தர்பார்' - இதுதான் அந்தப் பகுதியின் பெயர். வாசித்துப் பாருங்கள். அந்த சிலர் மேல் 'பக்தி' உடையவராக நீங்கள் இருந்தால், வாசிக்கும்போது உங்களுக்கு கட்டாயம் கோபம் வரும். ஆனால் வரக்கூடாது... அதுதானே மனவளக்கலை. சம்பந்தப்பட்டவர்களும் கண்டிப்பாக கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் 'சாமி'. ..ம், உங்கள் மனதை திறந்து வைத்துக் கொண்டு படிங்க.. சிரிங்க!
4 Comments:
சூப்பரா இருக்கு!
By
Badri Seshadri, at Monday, July 04, 2005 8:55:00 pm
அசத்திடீங்க
By
ப்ரியன், at Tuesday, July 05, 2005 2:43:00 pm
i have read couple of your blogs.. ellam super! Keep them coming! Also i am blogrolling you :)
By
bgood, at Saturday, July 09, 2005 1:34:00 am
பிரமாதம்
முதல் முறை எனக்கு இங்கே
இனி தினமும் உங்களை படிப்பேன்.
By
Narayanan Venkitu, at Saturday, July 09, 2005 10:44:00 pm
Post a Comment
<< Home