தமிழ் முகில்

Wednesday, November 30, 2005

வேட்டையாடு! விளையாடு!

அமெரிக்கா..
கமல்..
ஜோதிகா..
கௌதமி.. (மேனேஜர் ஆஃப் கமலஹாசன்)
இரண்டு புகைப்படங்கள்..
யாரோ வேட்டையாடியது...
விளையாட்டாக மெயிலில் உலாவிக் கொண்டிருக்கிறது.
ச்சும்மா.. ஒரு சமூக சேவையா என் பதிவில் இந்த புகைப்படங்கள்!




1 Comments:

  • நன்றி. இப்புகைப்படங்களை பிரசுரித்தற்கு.

    இப்படங்களை தினமலர் நாளிதழில் வெளியிட்டுருந்தார்கள்.

    குறும்பாக ஒரு செய்தியையும் போட்டிருந்த்தாக ஞாபகம்.

    ஜயராமன்

    By Blogger ஜயராமன், at Wednesday, November 30, 2005 4:51:00 pm  

Post a Comment

<< Home