'சிவாஜி' - ஓப்பனிங் ஸீன்!
தீப்பிடிக்க தீப்பிடிக்க ஒரு ஸீன் டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது. இடம் கேளம்பாக்கம் பண்ணை வீடு! படம்?!... 'சிவாஜி'. பரபர டிஸ்கஷனில் படபடவென பேசும் சூப்பர் ஸ்டார், மடமடவென ஷூட்டிங் நடத்தும்(?!) டைரக்டர் ஷங்கர், கடகடவென கவிதை கட்டும் வைரமுத்து, வளவளவென வாயளக்கும் வடிவேலு, 'தளபதி'யின் தளபதி சத்ய நாராயணா! ஓ.கே. மீட்டர் போட்டாச்சு! மேட்டருக்குப் போகலாம்!
5 Comments:
This comment has been removed by a blog administrator.
By
Anonymous, at Thursday, October 06, 2005 5:06:00 pm
This comment has been removed by a blog administrator.
By
Anonymous, at Thursday, October 06, 2005 5:07:00 pm
அண்ணே ஆனந்த விகடன் ரவுசுப்பாண்டி நீயான்னே ?
என்றும் அன்பகலா
மரவண்டு
By
Maravandu - Ganesh, at Thursday, October 06, 2005 5:22:00 pm
மரவண்டு சார்,
ஆனந்த விகடன் ரவுசுப் பாண்டி நமக்குத் தெரிஞ்சவருதாங்கோ!
நாம எல்லாத்துயும் 'முகில்' அப்படிங்கிற பேர்லதான் எழுதுறோமுங்கோ!
**முகில்
By
துடிப்புகள், at Thursday, October 06, 2005 5:29:00 pm
கலக்கல் முகில்... ! ரொம்ப நல்ல கற்பனை.. பார்த்து , தலைவரு ரசிகருங்க யாராச்சும் டென்ஷன் ஆகிட மோறாங்க..
அடுத்த டிஸ்கஷன் எப்போங்க???
By
வீ. எம், at Thursday, October 06, 2005 7:18:00 pm
Post a Comment
<< Home